Thursday, December 19, 2019

#HinduRashtra | இந்து நாடாகுதா இந்தியா? | Is India becoming a Hindu Nati...

இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்ற ஆளும் பாரதீய ஜனதா அரசு முயற்சிப்பதாக மேற்கத்திய ஊடகங்களும் சில முஸ்லிம் நாடுகளும் பிரசாரம் செய்து வருகின்றன. இது உண்மையா?

Is India becoming a Hindu Nation? The western media and the Muslim countries have begun a campaign to malign India by saying that the ruling BJP government is turning India into a Hindu nation, deviating from the path of secularism, as defined by the Constitution. Is that the case?







Monday, November 4, 2019

RCEP உடன்படிக்கை - இந்தியா படியுமா? RCEP Explained | Tamil | Bala Somu

RCEP உடன்படிக்கையில் எப்படியாவது இந்தியாவை கையெழுத்திட வைத்துவிட வேண்டும் என்று சீனா உள்ளிட்ட பல நாடுகள் முயன்று வருகின்றன. சீனாவின் அழுத்தத்திற்கு இந்தியா படியுமா?



Will India benefit by joining RCEP at this juncture when its economy has cooled down and even agriculture is not in good shape?



https://youtu.be/llkT4S0INlc





Thursday, October 24, 2019

சரவெடியாக வரும் 'பிகில்' - Actor Vijay starrer 'Bigil' releases on Deepa...

பல சர்ச்சைகளுக்குப் பிறகு 'பிகில்' வெளியாகிறது. இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் 2019 தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகிறது. 'பிகில்' படத்தைச் சுற்றி நடந்த சர்ச்சைகளும் அதன் வெற்றிகரமான வெளியீடு பற்றியும் ஒரு பார்வை. சரவெடியாக தமிழகத்தை கலக்குமா 'பிகில்'?



Actor Vijay's latest movie 'Bigi;' is out for Deepavali. From the outset, it has been beset by one controversy after another. Will it succeed at the box office?



https://youtu.be/9LmBSoA4824



Wednesday, October 23, 2019

நன்றி மறந்த துருக்கி - Ungrateful Turkey | Tamil | Bala Somu

காஷ்மீர் விவகாரத்தை கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடை எடுத்துள்ளது துருக்கி. ஆனால், துருக்கி நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது இந்தியர்கள் அந்த நாட்டிற்கு பெரும் உதவி செய்துள்ளனர் என்பதை மறந்துவிட்டது. நன்றி மறந்துவிட்டதா துருக்கி?



https://youtu.be/9tNVeYL-V6Q



Monday, October 21, 2019

துருக்கிக்கு பாடம் புகட்டுவாரா மோடி? Modi Snubs Turkey | Tamil | Bala Somu

இந்தியாவின் காஷ்மிர் நிலைப்பாட்டைக் கண்டித்து பேசிய துருக்கி அதிபருக்கு பதிலளிக்கும் விதமாக, அந்நாட்டுக்கு தான் மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்து செய்துள்ளார், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள். இராஜாங்க ரீதியில் துருக்கிக்கு இந்தியா பாடம் புகட்டுமா?



Modi cancelled his upcoming trip to Turkey on October 27-28, in reply to Turkey's President Mr Erdogan's open condemnation of India's abrogation of Article 370 that gave special status to Jammu and Kashmir. This is seen as one of the first steps in a diplomatic offensive expected to be launched by India against Turkey.



https://youtu.be/lY8h0AW62pA



Saturday, October 19, 2019

இந்தியாவை வஞ்சித்தது மலேசியா - Malaysia betrays India | Tamil | Bala Somu

காஷ்மீர் குறித்து மலேசியா சமீபத்தில் கூறியுள்ளது, இந்தியாவை வெகுவாக பாதித்துள்ளது என்றே கூறலாம். இது இந்திய-மலேசிய உறவுகளை பாதிக்குமா?



Malaysia's recent position on Kashmir seems to have hit Indian establishment quite hard. Will India take revenge on Malaysia for its betrayal, by engaging it in a trade war?



https://youtu.be/YcsJcKUn650



Friday, October 18, 2019

வீர சவர்கருக்கு பாரத் ரத்னா விருது? Bharat Ratna for Veer Savarkar | Tam...

இந்துத்துவாவின் தந்தை என அழைக்கப்படும் வீர சவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வீர சவர்க்கர் யார்? இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அவர் தகுதியானவரா என்பதைப் பற்றி ஒரு அலசல்.

Is the government considering Veer Savarkar for Bharat Ratna Award? Who is Veer Savarkar? Is he a fit candidate for the honour of India's top award, the Bharat Ratna?



https://youtu.be/w0i3nAH-Lh4