Wednesday, September 25, 2019

இரயிலையும் வித்துட்டாங்கோ | தனியாருக்கு தாரை வார்க்கப்படும் இரயில்வே | I...

இரயிலையும் வித்துட்டாங்கோ | தனியாருக்கு தாரை வார்க்கப்படும் இரயில்வே | Indian Railway Privatisation



Privatisation of Indian Railways has begun. As the first private rail service starts, what are the implications of this move for the common man?



For my unique take on Social issues, Travel, Tvlog, and exotic food updates follow me on social media



Twitter: https://twitter.com/BalakumarSomu



Facebook: https://www.facebook.com/balasomu



Music: Sound effect courtesy: https://www.bensound.com



Tuesday, September 24, 2019

கீழடி : மறைக்கப்படும் தமிழர் வரலாறு | Keezhadi : 2600 year old Tamil His...

இந்திய வரலாற்றையே புரட்டிப்போடும் தமிழரின் கீழடி நாகரீகம் மிகவும் ஒரு முன்னேறிய சமுதாயம் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளன. ஆரிய ஆதிக்க கோட்பாடுகளை முற்றிலுமாக தகர்த்து எறிந்துள்ளது இந்த அகழ்வாய்வுகள். மேலும் தெய்வீக வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமே இதுவரை கிடைக்கப் பெறவில்லை.



Archealogical excavations in Keezhadi, Tamilnadu have overturned the existing history theories about Aryan invasion. A highly advanced Tamil civilization dating back to over 2600 yeaars seems to have lived in urban cities with factories, farms and advanced linguistic skills. Education had been widespread and so far no evidence of any kind of worship, or religion have been unearthed!



For my unique take on Social issues, Travel, Tvlog, and exotic food updates follow me on social media



Twitter: https://twitter.com/BalakumarSomu



Facebook: https://www.facebook.com/balasomu



Music: Sound effect courtesy: https://www.bensound.com



Thursday, September 19, 2019

கல்வி துறையில் திடீர் மாற்றம் | Tamil | Bala Somu





தமிழ்நாடு அரசு கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் 5 மற்றும் 8-ம் வகுப்பில் பொது தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் +2 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினால் போதுமானது என்றும் அறிவித்துள்ளார். அதைப் பற்றிய பார்வை.

Tuesday, September 17, 2019

HBDModi Vs HBDPeriyar ஈ.வே.ரா. பெரியார் vs மோடி | Tamil | Bala Somu

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை நெட்டிசென்கள் #HBDModi, #HBDNarendraModi போன்ற ஹாஷ் டேக்களை டிரெண்டிங் செய்ய எத்தனித்த போது, அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. #HDBEVRPeriyar141 என்று அதே சமயத்தில் டிரெண்டிங் செய்து தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர் தமிழர்கள். இறந்து 45 வருங்களுக்கும் மேல் ஆகிவிட்ட தந்தை பெரியாருடன்தான் இன்றைய பிரதமர் மோடி போட்டி போட வேண்டியுள்ளதா?



For my unique take on Social issues, Travel, Tvlog, and exotic food updates follow me on social media



Twitter: https://twitter.com/BalakumarSomu



Facebook: https://www.facebook.com/balasomu



Monday, September 16, 2019

One Nation One Language Hindi Divas | ஒரே நாடு ஒரே மொழி | Tamil | Bala Somu

ஒரே தேசம்; ஒரே மொழி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழங்குகிறார். இது நியாயமா? நடைமுறையில் சாத்தியமா? இந்தி நம் மீது கட்டாயமாக திணிக்கப்படுகிறதா? ஒரு விவாதம்.



https://youtu.be/vnt6nXRHhyY



One Nation One Language roared Union Home Minister Hon. Amit Shah on the Hindi Divas 2019. He went on to say that Hindi should become the identity of India. Is that policy acceptable to all Indian citizens, especially for those from the south of Vindhyas? A debate.



https://youtu.be/vnt6nXRHhyY



#StopHindiImposition #StopHindiImperialism