Thursday, December 19, 2019

#HinduRashtra | இந்து நாடாகுதா இந்தியா? | Is India becoming a Hindu Nati...

இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்ற ஆளும் பாரதீய ஜனதா அரசு முயற்சிப்பதாக மேற்கத்திய ஊடகங்களும் சில முஸ்லிம் நாடுகளும் பிரசாரம் செய்து வருகின்றன. இது உண்மையா?

Is India becoming a Hindu Nation? The western media and the Muslim countries have begun a campaign to malign India by saying that the ruling BJP government is turning India into a Hindu nation, deviating from the path of secularism, as defined by the Constitution. Is that the case?







Monday, November 4, 2019

RCEP உடன்படிக்கை - இந்தியா படியுமா? RCEP Explained | Tamil | Bala Somu

RCEP உடன்படிக்கையில் எப்படியாவது இந்தியாவை கையெழுத்திட வைத்துவிட வேண்டும் என்று சீனா உள்ளிட்ட பல நாடுகள் முயன்று வருகின்றன. சீனாவின் அழுத்தத்திற்கு இந்தியா படியுமா?



Will India benefit by joining RCEP at this juncture when its economy has cooled down and even agriculture is not in good shape?



https://youtu.be/llkT4S0INlc





Thursday, October 24, 2019

சரவெடியாக வரும் 'பிகில்' - Actor Vijay starrer 'Bigil' releases on Deepa...

பல சர்ச்சைகளுக்குப் பிறகு 'பிகில்' வெளியாகிறது. இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் 2019 தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகிறது. 'பிகில்' படத்தைச் சுற்றி நடந்த சர்ச்சைகளும் அதன் வெற்றிகரமான வெளியீடு பற்றியும் ஒரு பார்வை. சரவெடியாக தமிழகத்தை கலக்குமா 'பிகில்'?



Actor Vijay's latest movie 'Bigi;' is out for Deepavali. From the outset, it has been beset by one controversy after another. Will it succeed at the box office?



https://youtu.be/9LmBSoA4824



Wednesday, October 23, 2019

நன்றி மறந்த துருக்கி - Ungrateful Turkey | Tamil | Bala Somu

காஷ்மீர் விவகாரத்தை கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடை எடுத்துள்ளது துருக்கி. ஆனால், துருக்கி நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது இந்தியர்கள் அந்த நாட்டிற்கு பெரும் உதவி செய்துள்ளனர் என்பதை மறந்துவிட்டது. நன்றி மறந்துவிட்டதா துருக்கி?



https://youtu.be/9tNVeYL-V6Q



Monday, October 21, 2019

துருக்கிக்கு பாடம் புகட்டுவாரா மோடி? Modi Snubs Turkey | Tamil | Bala Somu

இந்தியாவின் காஷ்மிர் நிலைப்பாட்டைக் கண்டித்து பேசிய துருக்கி அதிபருக்கு பதிலளிக்கும் விதமாக, அந்நாட்டுக்கு தான் மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்து செய்துள்ளார், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள். இராஜாங்க ரீதியில் துருக்கிக்கு இந்தியா பாடம் புகட்டுமா?



Modi cancelled his upcoming trip to Turkey on October 27-28, in reply to Turkey's President Mr Erdogan's open condemnation of India's abrogation of Article 370 that gave special status to Jammu and Kashmir. This is seen as one of the first steps in a diplomatic offensive expected to be launched by India against Turkey.



https://youtu.be/lY8h0AW62pA



Saturday, October 19, 2019

இந்தியாவை வஞ்சித்தது மலேசியா - Malaysia betrays India | Tamil | Bala Somu

காஷ்மீர் குறித்து மலேசியா சமீபத்தில் கூறியுள்ளது, இந்தியாவை வெகுவாக பாதித்துள்ளது என்றே கூறலாம். இது இந்திய-மலேசிய உறவுகளை பாதிக்குமா?



Malaysia's recent position on Kashmir seems to have hit Indian establishment quite hard. Will India take revenge on Malaysia for its betrayal, by engaging it in a trade war?



https://youtu.be/YcsJcKUn650



Friday, October 18, 2019

வீர சவர்கருக்கு பாரத் ரத்னா விருது? Bharat Ratna for Veer Savarkar | Tam...

இந்துத்துவாவின் தந்தை என அழைக்கப்படும் வீர சவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வீர சவர்க்கர் யார்? இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அவர் தகுதியானவரா என்பதைப் பற்றி ஒரு அலசல்.

Is the government considering Veer Savarkar for Bharat Ratna Award? Who is Veer Savarkar? Is he a fit candidate for the honour of India's top award, the Bharat Ratna?



https://youtu.be/w0i3nAH-Lh4



Thursday, October 17, 2019

Ramjanmabhoomi Verdict - Who will win?| Tamil | Bala Somu

ராமர் கோவில் வழக்கு விசாரணை முடிந்துள்ளது. இந்த வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்தப் பிரச்சனையைப் பற்றி ஒரு அலசல்.



The Ram Janma bhoomi case hearing has ended. What will happen next? How will the verdict go? Will justice prevail?



https://youtu.be/Rp2Er2E2wCU



Tuesday, October 15, 2019

சீமான் தடம் புரல்கிறாரா? Seeman on Rajiv Gandhi Assassination- Explained...

சீமான் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. தடம்புரல்கிறா சீமான் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.



Is Naam Tamizhar Katchi's Seeman changing course? Do his recent actions suggest a subtle change in the direction of his party political course?



https://youtu.be/cjRtAC_XWm0



Friday, October 11, 2019

ஜியோ திவால் ஆகிறதா? Explained - Mukesh Ambani's Jio in Trouble | Tamil |...

திடீரென்று ஜியோ மற்ற நிறுவனங்களுக்கு ஸ்ல்லும் அழைப்புகளுக்கு 6 பை/நிமிடம் என கட்டணம் வசூல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதன் பின்னனி என்ன? முகேஷ் அம்பானி கடனில் தத்தளித்து வருகிறாரா? ஜியோ திவால் ஆகப் போகிறதா?



https://youtu.be/Bf6MvQbcVBE


Thursday, October 10, 2019

GoBackModi GobackXi நியாயமா? Tamils, Is it fair to chase Modi & Xi away ...

Welcome Santhosh

Vinu Merciline😍😍

வணக்கம் நண்பர்களே,   தயவுசெய்து 2 நிமிடங்கள் ஒதுக்கி இந்த பதிவை முழுமையாக கேட்டு, பார்த்து , வனவிலங்குகளுக்கு ஏதேனும் உதவி செய்ய நினைத்தால், இந்த தகவல்களை நிறைய பகிருங்கள் நன்றி 🙏

Super Kannusamy

Mukesh Ambani Reliance Group main culprit for Economy slow down & behind Bank NPA in India.





 https://www.businesstoday.in/current/corporate/credit-suisse-cites-multiple-reasons-for-downgrade-of-reliance-industries-to-underperform/story/370917

Credit Sussie has red flagged Reliance Industries 65 Billion US Dollar debt.



One Billion US Dollar is around 7200 Crores as per dollar exchange rate of the day. In total the debt of Mukesh Ambani (what is officially known of course, there are other debts hidden off balance sheets and in obscure companies) is a massive 4,68,000 Crores.



Now assuming that he is paying an average of 10% interest on this debt, his yearly interest payment on this debt is 46,800 Crores. Divide this by 365 and you get 128 odd crores per day…

இந்த நாட்டில் உள்ள அனைத்து நாச வேலைகளும் இந்த திராவிட திருடர்களை தான் முழுவதும் காரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதை நீங்கள் ஒப்புக் கொண்டு கவனமாக செயல் படுங்கள் வருங்காலத்தில் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து நாம் தமிழர் கட்சி அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

You guys should understand the basics of life and economics of course politics we should understand you me everyone and everything else will be completely on sale (Indian Nation) you guys will find some buyers outside India Boss, just think about this country, and do your homework...

Somehow in my mind, I associate Vinu with singing. So hopefully you can all enjoy a good song over the weekend. Have a fun get-together guys. And take care

மத்திய அரசு தமிழர்களை வஞ்சிப்பதாக எண்ணி, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வரும் போதெல்லாம் #GoBackModi என்று முழக்கமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலக அளவில் அதை டிரெண்ட் செய்யவும் தவறுவதில்லை. தமிழர்களையும் காஷ்மீர், மணிப்பூர் மக்கள், வங்காளிகளையும் வஞ்சிப்பதை எதிர்த்து குரல் கொடுத்துவரும் தமிழர்கள், சீனாவின் திபேத்தியர்கள், உய்கூர்களை கொடுமைப் படுத்தும் சீனாவை எதிர்க்கும் வகையில் #GoBackXi #GoBackXiJinpeng என்று குரல் கொடுப்பார்களா?



Whenever Modi visits Tamilnadu, Tamils have made it a point to trend #GoBackModi on social media - and it has topped the worldwide trends many a time. This time, Indian Prime Minister Mr Narendra Modi and Chinese President Mr Xi Jinping are meeting at Mahabalipuram, Tamilnadu for an informal summit. Will Tamils shout #GoBackModi again? Tamils, who have felt oppressed by the Hindi speaking politicians dominated Union Government have been vociferous in raising their voice, in a peaceful manner, against all kinds of oppression, Hindi imposition, Hindi imperialism etc. Tamils have also identified with the people of other regions, especially Kashmiris, Manipuris, Indians living in the North-east, Bengalis etc, and have consistently voiced against the oppression of all kind. At a time when the Chinese President is visiting Tamilnadu, Tamils seem to have taken up the cause of Chinese oppression in Xinjuang, Tibet etc too. Will Tamils raise their voice to echo #GoBackXi #GoBackXiJinpeng too?



https://youtu.be/NPxRNrgPLGM


Wednesday, October 9, 2019

இந்தியாவை புறமுதுகில் குத்திய சீனா | India China Summit | China Betrayed...

இந்தியாவை பலமுறை முதுகில் குத்தி வஞ்சித்துள்ளது சீனா. இருப்பினும், அதீத நம்பிக்கையுடன் சீன அதிபரை சந்திக்கிறார் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள். ஓரு பார்வை.



Summit of leaders of India and China is taking place in Mahabalipuram, Tamilnadu. A look at the chequered relationship of the two countries in the past.



https://youtu.be/CKcTvA5Xkzg

Tuesday, October 8, 2019

குடிக்கு அடிமையான தமிழினம் - TASMAC Addicted Tamils | Tamil | Bala Somu

தமிழகத்தில் ஆண்கள் மட்டுமன்றி, பெண்கள் மற்றும் பள்ளி சிறுவர் சிறுமியரும் கூட குடிக்கு அடிமையாகிக் கிடப்பதை கண்கூடாக காண முடிகிறது. டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, தமிழர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டதா தமிழக அரசு?



Tamils are one of the highest consumers of liquor among Indians. The State Government of Tamilnadu is the sole distributor of liquor in the state and raked in over 30,000 crores in 2018. Men, women and children alike have now become addicted to liquor in the state. Not just adults, even school children have been reported to have taken to drinking in a big way. This begs the question of whether the state government is bothered about the welfare of its citizens at all!



For my unique take on Social issues, Travel, Tvlog, and exotic food updates follow me on social media



Twitter: https://twitter.com/BalakumarSomu

Facebook: https://www.facebook.com/balasomu

Thursday, October 3, 2019

திடுக்கிட வைக்கும் பெரும் கொள்ளைகள் | Tamil | Bala Somu

அமேசான் விற்பனையில் ஏமாற்றுவேலையா? Amazon Flipkart Sale Explained| Tamil...

அமேசான், ஃப்லிப்கார்ட், ஸ்னேப்டீல் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றன. இது உண்மையான விலைக் குறைப்பா அல்லது  ஏமாற்றுவேலையா?



Amazon, Flipkart have announced simultaneous Sales. Are they for real or are they just eyewashes? Online Sales Explained



https://youtu.be/_6NoT-HzImQ


Wednesday, September 25, 2019

இரயிலையும் வித்துட்டாங்கோ | தனியாருக்கு தாரை வார்க்கப்படும் இரயில்வே | I...

இரயிலையும் வித்துட்டாங்கோ | தனியாருக்கு தாரை வார்க்கப்படும் இரயில்வே | Indian Railway Privatisation



Privatisation of Indian Railways has begun. As the first private rail service starts, what are the implications of this move for the common man?



For my unique take on Social issues, Travel, Tvlog, and exotic food updates follow me on social media



Twitter: https://twitter.com/BalakumarSomu



Facebook: https://www.facebook.com/balasomu



Music: Sound effect courtesy: https://www.bensound.com



Tuesday, September 24, 2019

கீழடி : மறைக்கப்படும் தமிழர் வரலாறு | Keezhadi : 2600 year old Tamil His...

இந்திய வரலாற்றையே புரட்டிப்போடும் தமிழரின் கீழடி நாகரீகம் மிகவும் ஒரு முன்னேறிய சமுதாயம் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளன. ஆரிய ஆதிக்க கோட்பாடுகளை முற்றிலுமாக தகர்த்து எறிந்துள்ளது இந்த அகழ்வாய்வுகள். மேலும் தெய்வீக வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமே இதுவரை கிடைக்கப் பெறவில்லை.



Archealogical excavations in Keezhadi, Tamilnadu have overturned the existing history theories about Aryan invasion. A highly advanced Tamil civilization dating back to over 2600 yeaars seems to have lived in urban cities with factories, farms and advanced linguistic skills. Education had been widespread and so far no evidence of any kind of worship, or religion have been unearthed!



For my unique take on Social issues, Travel, Tvlog, and exotic food updates follow me on social media



Twitter: https://twitter.com/BalakumarSomu



Facebook: https://www.facebook.com/balasomu



Music: Sound effect courtesy: https://www.bensound.com



Thursday, September 19, 2019

கல்வி துறையில் திடீர் மாற்றம் | Tamil | Bala Somu





தமிழ்நாடு அரசு கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் 5 மற்றும் 8-ம் வகுப்பில் பொது தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் +2 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினால் போதுமானது என்றும் அறிவித்துள்ளார். அதைப் பற்றிய பார்வை.

Tuesday, September 17, 2019

HBDModi Vs HBDPeriyar ஈ.வே.ரா. பெரியார் vs மோடி | Tamil | Bala Somu

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை நெட்டிசென்கள் #HBDModi, #HBDNarendraModi போன்ற ஹாஷ் டேக்களை டிரெண்டிங் செய்ய எத்தனித்த போது, அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. #HDBEVRPeriyar141 என்று அதே சமயத்தில் டிரெண்டிங் செய்து தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர் தமிழர்கள். இறந்து 45 வருங்களுக்கும் மேல் ஆகிவிட்ட தந்தை பெரியாருடன்தான் இன்றைய பிரதமர் மோடி போட்டி போட வேண்டியுள்ளதா?



For my unique take on Social issues, Travel, Tvlog, and exotic food updates follow me on social media



Twitter: https://twitter.com/BalakumarSomu



Facebook: https://www.facebook.com/balasomu



Monday, September 16, 2019

One Nation One Language Hindi Divas | ஒரே நாடு ஒரே மொழி | Tamil | Bala Somu

ஒரே தேசம்; ஒரே மொழி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழங்குகிறார். இது நியாயமா? நடைமுறையில் சாத்தியமா? இந்தி நம் மீது கட்டாயமாக திணிக்கப்படுகிறதா? ஒரு விவாதம்.



https://youtu.be/vnt6nXRHhyY



One Nation One Language roared Union Home Minister Hon. Amit Shah on the Hindi Divas 2019. He went on to say that Hindi should become the identity of India. Is that policy acceptable to all Indian citizens, especially for those from the south of Vindhyas? A debate.



https://youtu.be/vnt6nXRHhyY



#StopHindiImposition #StopHindiImperialism



Saturday, August 31, 2019

தமிழர்களுக்கு துரோகம் செய்யும் பிக்பாஸ் 3 | Bala Somu

The Tamil version of Bigg Boss 3 aired on Vijay TV has become very controversial under many circumstances.



விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழர்களுக்குத் துரோகம் செய்வதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.



For my unique take on Social issues, Travel, Tvlog, and exotic food updates follow me on social media



https://youtu.be/WT_lF49qHIU

Wednesday, August 28, 2019

மக்களால் கைவிடப்பட்ட சிதம்பரம்

முன்னால் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள் கைது செய்யப்பட்டு பல நாட்கள் ஆகிய நிலையில் அவருடைய கட்சித் தலைவர்களும், மக்களும் கண்டுக் கொள்ளாமல் கைவிட்டதன் காரணம் என்ன?



https://youtu.be/9TwaJyD4R1c



#Chidambaram #Congress #INC #NarendraModi #BalakumarSomu #KarthikChidambaram #NaliniChidambaram

Tuesday, August 20, 2019

ஆவின் பால் விலையேற்றம்: எதிர்க்கட்சிகள் இரட்டை வேடமா? | Tamil | Bala Somu

ஆவின் பால்  விலையேற்றப் பட்ட விஷயத்தில்,  எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனவா? ஒரு அலசல் | Tamil | Bala Somu

Saturday, August 17, 2019

உலகையே உலுக்கும் ஹாங்காங் புரட்சி | Tamil | Bala Somu

ஹாங்காங்கில் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க செய்துள்ளது. சீனாவின் அடக்குமுறை, ஹாங்காங் மக்களை மேலும் மேலும் விரோதிக்கிறதா? இதிலிருந்து இந்தியா பாடம் கற்குமா?

Thursday, August 15, 2019

காஷ்மீர் அடுத்தது என்ன? | Tamil | Bala Somu

சிறப்பு அந்தஸ்த்து கொண்டிருந்த மாநியமாக விளங்கிய காஷ்மீர், இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், அங்கு அடுத்து நடக்கப் போகிறது?

Wednesday, August 14, 2019

PETAவின் ஜல்லிக்கட்டு ரிப்போர்ட் Jallikattu Report | Tamil | Bala Somu

ஜல்லிக்கட்டு பற்றிய தனது ஆய்வு ரிப்போர்ட்டை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது பீட்டா. இது ஜல்லிக்கட்டுக்கு சிக்கலை உண்டாக்குமா?



#BanPETA #PETA #PETAReport #BalakumarSomu

Tuesday, August 13, 2019

ஜல்லிக்கட்டு காளை வளர்க்க கட்டுப்பாடு | Tamil

தமிழக அரசின் புதிய சட்டத்தால் விவசாயிகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் கடுமையாக பாதிக்கப்படுவர். இனி காளை வளர்க்க லைசன்ஸ் பெற வேண்டும்!
The Tamilnadu Bovine Breeding Act 2019 places heavy restrictions on breeding cattle. This could adversely affect the Native Cattle Breeds and Jallikattu as a whole.
#TNBBA #TNBBA2019 #BalakumarSomu

ஜல்லிக்கட்டு காளை வளர்க்க கட்டுப்பாடு | Tamil

தமிழக அரசின் புதிய சட்டத்தால் விவசாயிகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் கடுமையாக பாதிக்கப்படுவர். இனி காளை வளர்க்க லைசன்ஸ் பெற வேண்டும்!
The Tamilnadu Bovine Breeding Act 2019 places heavy restrictions on breeding cattle. This could adversely affect the Native Cattle Breeds and Jallikattu as a whole.
#TNBBA #TNBBA2019 #BalakumarSomu

Friday, August 2, 2019

Jai Sri Ram Lynching

'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட வற்புறுத்தி சிறுபான்மையினரை துன்புறுத்துவது நாடு முழுவதும் காட்டுத் தீ போல பரவுகிறது. மத நல்லினக்கத்தைப் பற்றிய வாதத்தை இந்தியா முழுவதும் இது ஏற்படுத்தியுள்ளது.

Thursday, August 1, 2019

Zomato உணவுக்கு மதமில்லை

ஜொமாட்டோவுக்கும் அதன் வாடிக்கையாளருக்கும் சமீபத்தில் நடைபெற்ற வாதம் மத நல்லினக்கத்தைப் பற்றிய வாதத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

The latest controversy between Zomato and a customer has brought to the fore, the simmering religious tensions all across India.

Wednesday, July 31, 2019

Doctor Strike ஏன் தெரியுமா

மத்திய அரசின் புதிய மருத்துவ சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய இந்த செயலில் நியாயம் உள்ளதா? அந்த புதிய சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

For my unique take on Social issues, Travel, Tvlog, and exotic food updates, follow me on social media

Twitter :
https://twitter.com/BalakumarSomu

Facebook :
https://www.facebook.com/balasomu

Instagram :
https://www.instagram.com/balakumarsomu/

Tuesday, July 30, 2019

வெளிநாடு செல்லும்போது செய்யக்கூடாதவை | Tamil | Bala Somu

வெளிநாடு செல்லும் போது செய்யக்கூடாதவை என்னென்ன?



#BalakumarSomu #ForeignTravel